தமிழ் » அல்பேனிய   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [pesёdhjetёekatёr]

Bёj pazar

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [pesёdhjetёekatёr]

Bёj pazar

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். Du- t- b--- n-- d------.
ஆனால் விலை அதிகமானதல்ல. Po- j- s---- t- s--------.
கைப்பையாக இகுக்கலாமோ? Nd----- n-- ç---- d---?
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? Çf--- n----- d--------?
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? Tё z---- k--- a-- t- b-----?
பெரிதா அல்லது சிறிதா? Tё m---- a-- t- v----?
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? A m--- t- s----- k---?
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? A ё---- l----- ?
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? Ap- ё---- s--------?
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். Lё---- n--------.
மிகவும் தரமுள்ளது. Kj- ё---- n-- c----- g---- e m---.
பையின் விலை மிகவும் நியாயமானது. Ça--- ё---- m- t- v------ m- l------.
   
எனக்குப் பிடித்திருக்கிறது. Mё p-----.
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். Po e m---.
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? A m--- t- n------?
   
கண்டிப்பாக. Si-------.
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். Po u- p-------- s- d------.
காசாளர் அங்கே இருக்கிறார்? At-- ё---- a---.