தமிழ் » அல்பேனிய   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

+ 55 [pesёdhjetёepesё]

+ Punoj

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [pesёdhjetёepesё]

Punoj

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Çf--- p--------- k---? +
என் கணவர் ஒரு மருத்துவர். Bu--- i- ё---- m---. +
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Un- p---- g----- d--- s- i---------. +
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Sё s------ d- t- m----- p--------. +
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Po- t----- j--- t- l----. +
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. Si------ s---------- ё---- i l----. +
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Çf--- d- t- b-----? +
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Du- t- b---- i--------. +
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Du- t- s------ n- u----------. +
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Ja- p---------. +
என் சம்பளம் அதிகம் இல்லை. Nu- f---- s----. +
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Po b-- n-- p------- j----- s------. +
   
அது என்னுடைய மேலாளர். Ky ё---- s---- i-. +
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Ka- k----- t- m---. +
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். Dr----- s------ g-------- n- m----. +
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Po k----- n-- v--- p---. +
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Qё p--- n-- v--- j-- p- p---. +
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். Nё k--- v--- k- s---- t- p-----. +