தமிழ் » அல்பேனிய   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

+ 57 [pesёdhjetёeshtatё]

+ Te mjeku

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [pesёdhjetёeshtatё]

Te mjeku

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Ka- t---- t- m----. +
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Ka- n-- t---- n- o--- d-----. +
உங்கள் பெயர் என்ன? Si e k--- e----? +
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Zi-- v--- n- d----- e p------ j- l----. +
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Mj--- v--- t---. +
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Ku j--- i s-------? +
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Çf--- m--- t- b-- p-- j-? +
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? A k--- d------? +
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Ku j- d----? +
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Ka- g-------- d------ k------. +
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Ka- s----- d------ k---. +
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Nd---- h--- k-- d------ b----. +
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Zb----- p----- e s------ t- t----- j- l----! +
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Sh------- n- k----- j- l----! +
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. Te------ i g----- ё---- n- r------. +
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Po j- j-- n-- g-------. +
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Po j- j-- t------. +
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Po j- j-- n-- r----- p-- n- f------. +