தமிழ் » அல்பேனிய   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [pesёdhjetёetetё]

Pjesёt e trupit

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [pesёdhjetёetetё]

Pjesёt e trupit

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Po v------ n-- b----.
முதலில் தலை. Nё f----- k----.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Bu--- m--- n-- k-----.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. Nu- i d---- f-----.
அவனது காதும் தெரியவில்லை. Nu- i d---- e--- v-----.
அவனது பின்புறமும் தெரியவில்லை. Ed-- k------ n-- i d----.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Un- p- i v------ s--- d-- g----.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Bu--- k----- d-- q---.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. Bu--- k- n-- h---- t- g----.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். Ai m--- n-- s---- n- d---.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Ai m--- d-- n-- s---- n- q---.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. Ёs--- d---- d-- f-----.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. Kr---- i k- t- f-------.
கால்களும் கட்டாக இருக்கின்றன. Ed-- k----- i k- t- f-------.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Bu--- ё---- p--- b---.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Ai n-- k- v----- p--------- d-- p-----.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Po- b---- n-- k- f-----.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். Ai ё---- n-- n---- p--- b---.