தமிழ் » அல்பேனிய   வங்கியில்


60 [அறுபது]

வங்கியில்

-

60 [gjashtёdhjetё]

Nё bankё

60 [அறுபது]

வங்கியில்

-

60 [gjashtёdhjetё]

Nё bankё

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். Du- t- h-- n-- l------ b------.
இதோ என் கடவுச்சீட்டு. Ur------- p---------- t---.
மற்றும் இதோ என் முகவரி. Kj- ё---- a----- i--.
   
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். Du- t- d-------- l--- n- l-------- t---.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். Du- t- t----- l--- n-- l------- i--.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். Du- t- m--- k----- e l--------.
   
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். Du- t- t---- n-- ç-- u-------.
அதற்கு கட்டணம் எவ்வளவு? Sa t- l---- j--- t------?
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? Ku t- f-----?
   
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். Po p--- n-- t--------- n-- G--------.
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். Ur------- n----- e l--------.
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? A k--- m-------- l----?
   
எனக்கு பணம் மாற்ற வேண்டும். Du- t- t---- k--- l---.
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். Mё d---- d------ a-------.
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? Mё j---- l--- t- v----- j- l----.
   
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? A k- k--- n----- b-------?
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? Sa l--- m--- t- t--------?
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? Çf--- k------ k------ m--- t- p--------?