தமிழ் » அல்பேனிய   உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2


67 [அறுபத்து ஏழு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2

-

67 [gjashtёdhjetёeshtatё]

Pёremrat pronor 2

67 [அறுபத்து ஏழு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2

-

67 [gjashtёdhjetёeshtatё]

Pёremrat pronor 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
மூக்குக் கண்ணாடி sy--t
அவன் அவனது மூக்குக் கண்ணாடியை மறந்து விட்டான். Ka h------ s---- e t--.
அவன் அவனது மூக்குக் கண்ணாடியை எங்கே விட்டிருக்கிறான்? Ku i k- a- s---- e t-- ?
   
கடிகாரம் ora
அவனது கடிகாரம் வேலை செய்யவில்லை. Or- e t-- ё---- e p------.
கடிகாரம் சுவற்றில் தொங்குகிறது. Or- ё---- n- m--.
   
பாஸ்போர்ட் pa-------a
அவன் அவனது பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டான். Ai e k- h----- p---------- e t--.
அவனுடைய பாஸ்போர்ட் எங்கே இருக்கிறது? Ku e k- p---------- a-?
   
அவர்கள்-அவர்களுடைய at-- a-- – i / e t--e
குழந்தைகளினால் அவர்களுடைய தாய் தந்தையரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. Fё----- n-- p- i g----- p-------- e t---.
இதோ வருகிறார்களே அவர்களுடைய தாய்-தந்தையர். Ja k- p- v---- p-------- e t---!
   
உங்கள் - உங்களுடைய Ju – J--j
உங்களுடைய பயணம் எப்படி இருந்த்து மிஸ்டர் மில்லர்.? Si i---- u------- j---- z--- M----?
உங்களுடைய மனைவி எங்கே, மிஸ்டர் மில்லர்? Ku ё---- g----- j---- z--- M----?
   
உங்கள் - உங்களுடைய Ju – J--j
உங்களுடைய பயணம் எப்படி இருந்த்து, திருமதி ஸ்மித்? Si i---- u------- j---- z---- S----?
உங்களுடைய கணவர் எங்கே, திருமதி ஸ்மித்? Si ё---- b---- j---- z---- S----?