தமிழ் » அல்பேனிய   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [shtatёdhjetёeshtatё]

tё argumentosh diçka 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [shtatёdhjetёeshtatё]

tё argumentosh diçka 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Ps- n-- e h--- t-----?
நான் என் எடையை குறைக்க வேண்டும். Mё d---- t- b-- n-- p----.
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Un- n-- e h-- s---- d-- t- b-- n-- p----.
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Ps- n-- e p--- b-----?
நான் வண்டி ஓட்டவேண்டும். Un- d---- t- j-- m------.
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. Nu- e p-- s---- d---- t- j-- m------.
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Ps- n-- e p- k----?
அது ஆறி இருக்கிறது. Ёs--- e f-----.
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. Un- n-- e p-- s---- a-- ё---- e f-----.
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Ps- n-- e p- ç----?
என்னிடம் சக்கரை இல்லை. Nu- k-- s-----.
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. Nu- e p-- s---- n-- k-- s-----.
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Ps- n-- e h--- s----?
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. Nu- e k-- p--------.
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Nu- e h-- s---- n-- e k-- p--------.
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Ps- n-- e h--- m-----?
நான் ஒரு சைவ உணவி. Un- j-- v----------.
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. Nu- e h-- s---- j-- v----------.