தமிழ் » அல்பேனிய   இறந்த காலம் 2


82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [tetёdhjetёedy]

E shkuara 2

82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [tetёdhjetёedy]

E shkuara 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? A t- d---- t- t-------- n-- a--------?
உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? A t- d---- t- t-------- m-----?
உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? A t- d---- t- t-------- p-------?
   
உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. A e k--- n----- e t--------? E k---- d--- p--- p--.
உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. A e k--- a------? E k---- d--- p--- p--.
உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. A e k--- p----- e q------? E k---- d--- p--- p--.
   
அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. A e---- n- k---? A- n-- m--- t- v---- n- k---.
அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. A e g---- r-----? A- n-- m--- t- g----- r-----.
அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. A t- k----- a- t-? A- n-- m--- t- m- k-------.
   
உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? Ps- n-- m---- t- v--- n- k---?
உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? Ps- n-- m---- t- g---- r-----?
உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? Ps- n-- m---- t- k------ a--?
   
என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. Nu- m---- t- v--- n- k---- s---- s------- a------.
என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. Nu- m---- t- g---- r------ s---- s------ p--- q-----.
இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. Nu- m---- t- k------- s---- m----- i---- e l----.
   
நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. M’- d--- t- m----- n-- t----.
நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. M’- d--- t- b---- n-- p--- q-----.
நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. M’- d--- t- f---- r-----.