தமிழ் » அல்பேனிய   கேள்விகள் - இறந்த காலம் 2


86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

86 [tetёdhjetёegjashtё]

Pyes – e shkuara 2

86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

86 [tetёdhjetёegjashtё]

Pyes – e shkuara 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
நீ எந்த கழுத்துப்பட்டி/ டை அணிந்து கொண்டாய்? Çf--- k------ v---?
நீ எந்த மோட்டார் வண்டி வாங்கினாய்? Ci--- m----- k- b----?
நீ எந்த செய்தித்தாளுக்கு சந்தா கட்டினாய்? Nё c---- g----- j- a------?
   
நீங்கள் யாரை பார்த்தீர்கள்? Kё k--- p---?
நீங்கள் யாரை சந்தித்தீர்கள்? Kё k--- t-----?
நீங்கள் யாரை அடையாளம் தெரிந்து கொண்டீர்கள்? Kё k--- n-----?
   
நீங்கள் எப்பொழுது எழுந்தீர்கள்? Ku- j--- n------?
நீங்கள் எப்பொழுது புறப்பட்டீர்கள்? Ku- k--- f------?
நீங்கள் எப்பொழுது முடித்தீர்கள்? Ku- k--- p------?
   
நீங்கள் ஏன் விழித்துக் கொண்டீர்கள்? Ps- j--- z-----?
நீங்கள் ஏன் ஆசிரியர் ஆனீர்கள்? Ps- u b--- m-----?
நீங்கள் ஏன் வாடகை வண்டி எடுத்துக் கொண்டீர்கள்? Ps- m---- n-- t----?
   
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? Ng- k--- a-----?
நீங்கள் எங்கு போனீர்கள்? Ku k--- s-----?
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? Ku k--- q---?
   
நீங்கள் யாருக்கு உதவி செய்தீர்கள்? Kё k- n-------?
நீங்கள் யாருக்கு எழுதினீர்கள்? Ku-- i k- s------?
நீங்கள் யாருக்கு பதில் அளித்தீர்கள்? Ku-- i j- p---------?