தமிழ் » அல்பேனிய   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2


88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [tetёdhjetёetetё]

E shkuara e foljeve modale 2

88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [tetёdhjetёetetё]

E shkuara e foljeve modale 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. Dj--- i- n-- d---- t- l----- m- k-------.
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. Va--- i-- n-- d---- t- l----- f------.
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. Gr---- i-- n-- d---- t- l----- s--- m- m--.
   
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. Fё----- e m- n-- d---- t- d----- s-------.
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. At- n-- d---- t- r---------- d-----.
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. At- n-- d---- t- s------ n- s-----.
   
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Nu- i l------ t- h---- a-------.
அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Nu- i l------ t- h---- ç--------.
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Nu- i l------ t- h---- k-------.
   
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. Mё l------ t- d-------- v---- d----.
எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. Mё l------ t- b---- n-- f-----.
எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. Mё l------ t- m----- n-- c--- ç--------.
   
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? A t- l------ t- p--- d---- n- a-------?
உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? A t- l------ t- p--- b---- n- s-----?
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? A t- l------ t- m----- q---- m- v--- n- h----?
   
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. Gj--- p-------- f------- u l------ t- r----- j----- g----.
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. Ju l------ t- l----- g---- n- o----.
அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. Ju l------ t- r----- z----- g----.