தமிழ் » அல்பேனிய   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

+ 89 [tetёdhjetёenёntё]

+ Urdhёrore 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [tetёdhjetёenёntё]

Urdhёrore 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. Ti j- k-- d----- – m-- j- k-- d-----! +
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. Ti f-- g---- – m-- f-- k-- g----! +
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. Ti v--- k-- v--- – m-- e-- k-- v---! +
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. Ti q--- m- z- k-- t- l---- – m-- q--- m- z- k-- t- l----! +
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. Ti f--- m- z- k-- t- u--- – m-- f--- m- z- k-- t- u---! +
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. Ti p- s---- – m-- p- k-- s----! +
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. Ti p- s---- d---- – m-- p- k-- s----! +
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. Ti p---- s---- – m-- p--- k-- s----! +
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. Ti u------ k-- s----- – m-- u----- k-- s-----! +
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! Ng------- z--- M----! +
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! Ul---- z--- M----! +
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! Rr--- u---- z--- M----! +
   
பொறுமையாக இருங்கள்! Ki-- d----! +
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! Me---- k---- q- j- d----! +
ஒரு நிமிடம் இருங்கள்! Pr---- n-- m-----! +
   
ஜாக்கிரதையாக இருங்கள்! Ki-- k-----! +
நேரம் தவறாதீர்கள்! Ji-- t- p-------! +
முட்டாள்தனம் வேண்டாம்! Mo- u t------ b------! +