தமிழ் » அல்பேனிய   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [nёntёdhjetёekatёr]

Lidhёzat 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [nёntёdhjetёekatёr]

Lidhёzat 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
மழை நிற்கும் வரை காத்திரு. Pr-- d----- t- p------ s---.
நான் முடிக்கும் வரை காத்திரு. Pr-- s- t- b---- g---.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. Pr-- d----- t- v--- a-.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். Po p--- d----- t- m- t----- f-----.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Po p--- d----- t- m------ f----.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Po p--- d----- s------- t- b---- i g------.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Ku- n----- p-- p------?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? Pa-- p-------- t- v----?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Po- p--- s- t- f------- p------- e v----.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். Rr-------- ç----- p--- s- t- v--- d----.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். La-- d----- p--- s- t- u---- n- t-------.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. Mb---- d-------- p--- s- t- d----- j-----.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Ku- k------- n- s-----?
வகுப்பு முடிந்த பிறகா? Pa- m------?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Po- p--- m----- t- m------.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. Pa- a--------- a- n-- m--- t- p------ m-.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். Pa-- h---- p----- a- s---- n- A------.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். Pa-- i-- n- A------- u b- i p----.