தமிழ் » அல்பேனிய   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [nёntёdhjetёegjashtё]

Lidhёzat 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [nёntёdhjetёegjashtё]

Lidhёzat 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். Un- n------ s- b-- z----.
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். Lo---- s--- m- d---- t- m----.
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். Do p----- s- p------ s- t- m---- 60 v---.
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? Ku- d- m----- n- t------?
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். Sa t- k-- p-- k---.
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். Ai d- t- m---- n- t------ s- t- k--- p-- k---.
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? Sa g---- d- t- p-----?
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். Do t- p---- s- t- m-----.
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். Do t- p---- p-- a- k--- s- j-- i s----------.
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். Ai r-- n- k------ n- v--- q- t- p-----.
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். Aj- l---- g------- n- v--- q- t- g-----.
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். Ai r-- n- l----- n- v--- q- t- s----- n- s-----.
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். Me a- s- d-- a- b---- k---.
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. Me a- s- d-- g----- e t-- ё---- e s-----.
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். Me a- s- d-- a- ё---- i p-----.
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Mё z--- g----- p--------- d- t- i--- i p-------.
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Hu--- a--------- p--------- d- t- i--- i p-------.
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். Nu- e g---- r------ p--------- d- t- i--- i p-------.