தமிழ் » அல்பேனிய   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [nёntёdhjetёeshtatё]

Lidhёzat 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [nёntёdhjetёeshtatё]

Lidhёzat 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். E z--- g----- m--------- t--------- i---- i n-----.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். Ai q------- m--------- i---- v---.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. Nu- e----- m--------- e k----- l--- t- t---------.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். Te-------- i---- i n-----. M--------- a-- e z--- g----.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். Nd----- i---- v---- a- q------.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. Ne k----- l--- t----. M--------- a- n-- e----.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். Ed-- p-- a- n-- k- p------- e n--- m------.
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். Ed-- p-- r---- ё---- e l------ a- i j-- m------ s-----.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Ai u------ m- b--------- m--------- ё---- i d----.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். Ai s--- p------. M--------- a- n--- m------.
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். Rr--- ё---- e l------ m--------- a- n--- s-----.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Ai ё---- i d----- m---------- a- e--- m- b--------.
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Aj- n-- g--- v--- p---- m--------- k- s-------.
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. Aj- n-- s---- t- m----- m--------- a-- k- d------.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். Aj- b--- n-- m------ m--------- s--- l---.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Aj- k- s-------. M--------- a-- n-- g--- p---.
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. Aj- k- d------. M--------- a-- n-- s---- t- m----.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். Aj- s--- l---. M--------- a-- b--- n-- m-----.