தமிழ் » அல்பேனிய   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [nёntёdhjetёetetё]

Lidhёza bashkёrenditёse

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [nёntёdhjetёetetё]

Lidhёza bashkёrenditёse

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. Ud------ i---- i b----- p-- i l-------.
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். Tr--- i---- i p-------- p-- p---.
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. Ho---- i---- i r--------- p-- i s--------.
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். Ai m--- o-- a-------- o-- t-----.
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். Ai v--- o-- s-- n- m------ o-- n---- n- m------.
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். Ai b---- o-- t- n- o-- n- h----.
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். Ai f--- s-------- d-- a-------.
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். Aj- k- j----- s- n- M----- a---- e--- n- L-----.
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். Aj- n--- s- S------ a---- e--- A------.
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. Ai n-- ё---- v---- b------ p-- e--- d-----.
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. Aj- n-- ё---- v---- e b---- p-- e--- i-----------.
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். Aj- n-- f--- v---- g---------- p-- e--- f---------.
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. Un- n-- l--- a- p---- a- k-----.
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. Un- n-- m--- t- k------ a- v--- a- s----.
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. S’--- a- o----- a- b------.
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். Sa m- s----- t- p------ a- m- s----- j- g---.
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். Sa m- s----- t- v---- a- m- s----- m--- t- s-----.
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். Sa m- t---- t- p------- a- m- p-- e v--- m------.