தமிழ் » சேர்பிய   உரையாடல் 2


21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [двадесет и један]
21 [dvadeset i jedan]

Ћаскање 2
Ćaskanje 2

21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [двадесет и један]
21 [dvadeset i jedan]

Ћаскање 2
Ćaskanje 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்српски
உங்களின் பூர்விகம் என்ன? Од---- с--?
O----- s--?
பாஸல். Из Б-----.
I- B-----.
பாஸல், ஸ்விட்ஸர்லான்டில் இருக்கிறது. Ба--- ј- у Ш----------.
B---- j- u Š----------.
   
நான் உனக்கு மிஸ்டர் மில்லரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். Мо-- л- В-- п---------- г-------- М-----?
M--- l- V-- p---------- g-------- M-----?
அவர் அயல் நாட்டவர். Он ј- с------.
O- j- s------.
அவர் நிறைய மொழிகள் பேசுபவர். Он г----- в--- ј-----.
O- g----- v--- j-----.
   
நீங்கள் இங்கு வருவது முதல் தடவையா? Је--- л- п--- п-- о---?
J---- l- p--- p-- o---?
இல்லை,நான் இங்கு போன வருடம் வந்திருந்தேன். Не- б-- / б--- с-- в-- о--- п----- г-----.
N-- b-- / b--- s-- v-- o--- p----- g-----.
ஆனால் ஒரே ஒரு வாரத்திற்கு தான். Ал- с--- ј---- с------.
A-- s--- j---- s------.
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Ка-- В-- с- д----- к-- н--?
K--- V-- s- d----- k-- n--?
மிகவும். இங்கு மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். Вр-- д----. Љ--- с- д----.
V--- d----. L---- s- d----.
இங்குள்ள இயற்கைகாட்சியும் பிடித்திருக்கிறது. И к------- м- с- т----- д-----.
I k------- m- s- t----- d-----.
   
உங்களுடய தொழில் என்ன? Шт- с-- п- з-------?
Š-- s-- p- z--------?
நான் ஒரு மொழிபெயர்ப்பாளர். Ја с-- п---------.
J- s-- p---------.
நான் புத்தகங்களை மொழிபெயர்க்கிறேன். Ја п------- к----.
J- p------- k-----.
   
நீங்கள் இங்கு தனியாக இருக்கிறீர்களா? Је--- л- с--- о---?
J---- l- s--- o---?
இல்லை.என் மனைவியும்/ கணவனும் இங்கு இருக்கிறார். Не- м--- с------ / м-- с----- ј- т----- о---.
N-- m--- s------ / m-- s----- j- t----- o---.
மற்றும், அதோ அங்கே என் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள. А т--- с- м--- д---- д---.
A t--- s- m--- d---- d---.