தமிழ் » சேர்பிய   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [педесет и осам]
58 [pedeset i osam]

Делови тела
Delovi tela

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [педесет и осам]
58 [pedeset i osam]

Делови тела
Delovi tela

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்српски
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Ја ц---- м-------.
J- c---- m-------.
முதலில் தலை. Пр-- г----.
P--- g----.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Му------ н--- ш----.
M------- n--- š----.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. Ко-- с- н- в---.
K--- s- n- v---.
அவனது காதும் தெரியவில்லை. Уш- с- т----- н- в---.
U-- s- t----- n- v---.
அவனது பின்புறமும் தெரியவில்லை. Ле-- с- т----- н- в---.
L--- s- t----- n- v---.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Ја ц---- о-- и у---.
J- c---- o-- i u---.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Му------ п---- и с---- с-.
M------- p---- i s---- s-.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. Му------ и-- д-- н--.
M------- i-- d-- n--.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். Он н--- ш--- у р-----.
O- n--- š--- u r-----.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Он т----- н--- ш-- о-- в----.
O- t----- n--- š-- o-- v----.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. Зи-- ј- и х----- ј-.
Z--- j- i h----- j-.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. Ру-- с- с-----.
R--- s- s-----.
கால்களும் கட்டாக இருக்கின்றன. Но-- с- т----- с-----.
N--- s- t----- s-----.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Му------ ј- о- с----.
M------- j- o- s----.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Он н- н--- п-------- и м-----.
O- n- n--- p-------- i m-----.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Ал- м------- с- н- с------.
A-- m------- s- n- s------.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். Он ј- С----- Б----.
O- j- S----- B----.