தமிழ் » சேர்பிய   காரணம் கூறுதல் 1


75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

+ 75 [седамдесет и пет]75 [sedamdeset i pet]

+ нешто образложити 1nešto obrazložiti 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்српски
நீங்கள் ஏன் வருவதில்லை? За--- н- д-------?
Z---- n- d-------?
+
வானிலை மிகவும் மோசமாக உள்ளது. Вр--- ј- т--- л---.
V---- j- t--- l---.
+
நான் வருவதில்லை, ஏனென்றால் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. Ја н- д------- ј-- ј- в---- т--- л---.
J- n- d------- j-- j- v---- t--- l---.
+
   
அவன் ஏன் வரவில்லை? За--- о- н- д-----?
Z---- o- n- d-----?
+
அவன் அழைக்கப்படவில்லை. Он н--- п-----.
O- n--- p-----.
+
அவன் அழைக்கப்படாததால் வரவில்லை. Он н- д------ ј-- н--- п-----.
O- n- d------ j-- n--- p-----.
+
   
நீ ஏன் வரவில்லை? За--- н- д------?
Z---- n- d------?
+
எனக்கு நேரமில்லை. Ја н---- в------.
J- n---- v------.
+
எனக்கு நேரம் இல்லாததால் வரவில்லை. Ја н- д------- ј-- н---- в------.
J- n- d------- j-- n---- v------.
+
   
நீ ஏன் தங்கக்கூடாது? За--- н- о------?
Z---- n- o------?
+
எனக்கு இன்னும் வேலை இருக்கிறது. Ја м---- ј-- р-----.
J- m---- j-- r-----.
+
எனக்கு இன்னும் வேலை இருப்பதால் தங்கப்போவது இல்லை. Ја н- о------- ј-- м---- ј-- р-----.
J- n- o------- j-- m---- j-- r-----.
+
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? За--- в-- и----?
Z---- v--- i----?
+
எனக்கு களைப்பாக இருக்கிறது. Ја с-- у----- / у-----.
J- s-- u----- / u-----.
+
எனக்கு களைப்பாக இருப்பதால் போகிறேன். Ја и---- ј-- с-- у----- / у-----.
J- i---- j-- s-- u----- / u-----.
+
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? За--- в-- о-------?
Z---- v--- o-------?
+
இப்பொழுதே நேரமாகிவிட்டது. Ве- ј- к----.
V--- j- k----.
+
நான் போகிறேன் ஏனென்றால் இப்பொழுதே நேரமாகிவிட்டது. Од------ ј-- ј- в-- к----.
O------- j-- j- v--- k----.
+