தமிழ் » சேர்பிய   இறந்த காலம் 2


82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

+ 82 [осамдесет и два]82 [osamdeset i dva]

+ Прошлост 2Prošlost 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்српски
நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Је-- л- м---- / м----- з---- х---- п----?
J--- l- m---- / m----- z---- h---- p-----?
+
உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? Је-- л- м---- / м----- з---- д------?
J--- l- m---- / m----- z---- d------?
+
உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Је-- л- м---- / м----- з---- п-------?
J--- l- m---- / m----- z---- p-------?
+
   
உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. Им--- л- б--- т-------? У----- с-- г- и--- / и----.
I---- l- b--- t-------? U----- s-- g- i--- / i----.
+
உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. Им--- л- а-----? У----- с-- ј- и--- / и----.
I---- l- a-----? U----- s-- j- i--- / i----.
+
உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. Им--- л- п--- г----? У----- с-- г- и--- / и----.
I---- l- p--- g----? U----- s-- g- i--- / i----.
+
   
அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. Да л- ј- д---- н- в----? О- н--- м---- д--- н- в----.
D- l- j- d---- n- v----? O- n--- m---- d---- n- v----.
+
அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. Је л- п------- п--? О- н--- м---- п------ п--.
J- l- p------- p--? O- n--- m---- p------- p--.
+
அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. Да л- т- ј- о- р------? О- м- н--- м---- р-------.
D- l- t- j- o- r------? O- m- n--- m---- r-------.
+
   
உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? За--- н--- м---- / м---- д--- н- в----?
Z---- n--- m---- / m---- d---- n- v----?
+
உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? За--- н--- м---- / м---- п------ п--?
Z---- n--- m---- / m---- p------- p--?
+
உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? За--- г- н--- м---- / м---- р-------?
Z---- g- n--- m---- / m---- r-------?
+
   
என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. Ја н---- м---- / м---- д--- н- в----- ј-- н--- б--- а-------.
J- n---- m---- / m---- d---- n- v----- j-- n--- b--- a-------.
+
என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. Ја н---- м---- / м---- п------ п--- ј-- н---- и--- / и---- п--- г----.
J- n---- m---- / m---- p------- p--- j-- n---- i--- / i---- p--- g----.
+
இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. Ја г- н---- м---- / м---- р-------- ј-- ј- м----- б--- п--------.
J- g- n---- m---- / m---- r-------- j-- j- m----- b--- p--------.
+
   
நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. Ја с-- м---- / м----- у---- т----.
J- s-- m---- / m----- u---- t----.
+
நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. Ја с-- м---- / м----- к----- п--- г----.
J- s-- m---- / m----- k----- p--- g----.
+
நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. Ја с-- м---- / м----- и-------- р----.
J- s-- m---- / m----- i--------- r----.
+