தமிழ் » சேர்பிய   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2


92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

+ 92 [деведесет и два]92 [devedeset i dva]

+ Зависне реченице са да 2Zavisne rečenice sa da 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்српски
நீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம். Љу-- м- ш-- х----.
L---- m- š-- h----.
+
நீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம். Љу-- м- ш-- п---- т--- п--- п---.
L---- m- š-- p---- t--- p--- p---.
+
நீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம். Љу-- м- ш-- д------ т--- к----.
L---- m- š-- d------ t--- k----.
+
   
அவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன். Ја в------ д- о- т---- л-----.
J- v------ d- o- t---- l-----.
+
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். Ја в------ д- ј- о- б-------.
J- v------ d- j- o- b-------.
+
அவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். Ја в------ д- о- с--- с----.
J- v------ d- o- s--- s----.
+
   
நாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று. Ми с- н----- д- ћ- о- о------ н--- к-----.
M- s- n----- d- c-- o- o------ n--- k------.
+
நாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று. Ми с- н----- д- о- и-- м---- н----.
M- s- n----- d- o- i-- m---- n----.
+
நாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று. Ми с- н----- д- ј- о- м-------.
M- s- n----- d- j- o- m-------.
+
   
உங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன். Ја с-- ч-- / ч--- д- ј- т---- ж--- и---- н------.
J- s-- č-- / č--- d- j- t---- ž--- i---- n------.
+
உங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். Ја с-- ч-- / ч--- д- о-- л--- у б------.
J- s-- č-- / č--- d- o-- l--- u b------.
+
உங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். Ја с-- ч-- / ч--- д- ј- т--- а--- с---- п-------.
J- s-- č-- / č--- d- j- t--- a--- s---- p-------.
+
   
நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Ра---- м- ш-- с-- д----.
R----- m- š-- s-- d----.
+
நீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Ра---- м- ш-- с-- з-------------.
R----- m- š-- s-- z-------------.
+
நீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. Ра---- м- д- х----- к----- к---.
R----- m- d- h------ k----- k----.
+
   
நான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று. Бо--- с- д- ј- з---- а------ в-- о-----.
B---- s- d- j- z----- a------ v--- o-----.
+
நான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று. Бо--- с- д- м----- у---- т----.
B---- s- d- m----- u---- t----.
+
நான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று. Бо--- с- д- н---- н---- с- с----.
B---- s- d- n---- n---- s- s----.
+