தமிழ் » சேர்பிய   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

+ 93 [деведесет и три]93 [devedeset i tri]

+ Зависне реченице са да лиZavisne rečenice sa da li

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்српски
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Не з--- д- л- м- о- в---.
N- z--- d- l- m- o- v---.
+
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. Не з--- д- л- ћ- с- о- в------.
N- z--- d- l- c-- s- o- v------.
+
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. Не з--- д- л- ћ- м- п------.
N- z--- d- l- c-- m- p------.
+
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? Да л- м- о- и--- в---?
D- l- m- o- i--- v---?
+
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? Да л- ћ- с- о- в------?
D- l- c-- s- o- v------?
+
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? Да л- ћ- м- о- п------?
D- l- c-- m- o- p------?
+
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Пи--- с- д- л- о- м---- н- м---.
P---- s- d- l- o- m---- n- m---.
+
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. Пи--- с- д- л- о- и-- д----.
P---- s- d- l- o- i-- d----.
+
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. Пи--- с- д- л- о- л---.
P---- s- d- l- o- l---.
+
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? Ми--- л- о- и--- н- м---?
M---- l- o- i--- n- m---?
+
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? Им- л- о- и--- н--- д----?
I-- l- o- i--- n--- d----?
+
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? Го---- л- о- и--- и-----?
G----- l- o- i--- i-----?
+
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். Су---- д- л- м- о- с------ в---.
S------ d- l- m- o- s------ v---.
+
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். Су---- д- л- ћ- м- п-----.
S------ d- l- c-- m- p-----.
+
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். Су---- д- л- ћ- м- о------.
S------ d- l- c-- m- o------.
+
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? Да л- м- о- с------ в---?
D- l- m- o- s------ v---?
+
அவன் எனக்கு எழுதுவானா? Да л- ћ- м- о- и--- п-----?
D- l- c-- m- o- i--- p-----?
+
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? Да л- ћ- м- о- и--- о------?
D- l- c-- m- o- i--- o------?
+