தமிழ் » சேர்பிய   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [деведесет и седам]
97 [devedeset i sedam]

Везници 4
Veznici 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [деведесет и седам]
97 [devedeset i sedam]

Везници 4
Veznici 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்српски
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். Он ј- з----- и--- ј- т-------- б-- у------.
O- j- z----- i--- j- t-------- b-- u-------.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். Он ј- ј-- о----- и--- ј- в-- б--- к----.
O- j- j-- o----- i--- j- v-- b--- k----.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. Он н--- д----- и--- с-- с- д---------.
O- n--- d----- i--- s-- s- d---------.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். Те------- ј- б-- у------. У----- т--- о- ј- з-----.
T-------- j- b-- u-------. U----- t--- o- j- z-----.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். Би-- ј- в-- к----. У----- т--- о- ј- ј-- о----.
B--- j- v-- k----. U----- t--- o- j- j-- o----.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. Ми с-- с- д---------. У----- т--- о- н--- д----.
M- s-- s- d---------. U----- t--- o- n--- d----.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். Он в--- а---- и--- н--- в------ д------.
O- v--- a---- i--- n--- v------ d------.
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். Он в--- б--- и--- ј- у---- к------.
O- v--- b--- i--- j- u---- k------.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Он в--- б----- и--- ј- п----.
O- v--- b----- i--- j- p----.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். Он н--- в------ д------. У----- т--- о- в--- а---.
O- n--- v------ d------. U----- t--- o- v--- a---.
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். Ул--- ј- к------. У----- т--- о- в--- б---.
U---- j- k------. U----- t--- o- v--- b---.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Он ј- п----. У----- т--- о- в--- б-----.
O- j- p----. U----- t--- o- v--- b-----.
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Он- н- н----- р---- м---- и--- ј- с--------.
O-- n- n----- r---- m---- i--- j- s--------.
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. Он- н- и-- л----- и--- и-- б-----.
O-- n- i-- l----- i--- i-- b-----.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். Он- к----- а--- и--- н--- н----.
O-- k----- a--- i--- n--- n----.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Он- ј- с--------. У----- т--- н- н----- р---- м----.
O-- j- s--------. U----- t--- n- n----- r---- m----.
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. Он- и-- б-----. У----- т--- н- и-- л-----.
O-- i-- b-----. U----- t--- n- i-- l-----.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். Он- н--- н----. У----- т--- о-- к----- а---.
O-- n--- n----. U----- t--- o-- k----- a---.