தமிழ் » ஸ்வீடிஷ்   பானங்கள்


12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

+ 12 [tolv]

+ Drycker

12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [tolv]

Drycker

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
நான் தேநீர் குடிக்கிறேன். Ja- d------ t-. +
நான் காப்பி குடிக்கிறேன். Ja- d------ k----. +
நான் மினரல் நீர் குடிக்கிறேன். Ja- d------ m------------. +
   
நீ எலுமிச்சை சேர்த்த தேனீர் குடிப்பதுண்டா? Dr----- d- t- m-- c-----? +
நீ சர்க்கரை சேர்த்த காப்பி குடிப்பதுண்டா? Dr----- d- k---- m-- s-----? +
நீ பனிக்கட்டியுடன் நீர் குடிப்பதுண்டா? Dr----- d- v----- m-- i-? +
   
இங்கு ஒரு பார்ட்டி நடக்கிறது. Hä- ä- e- f---. +
அவர்கள் ஷாம்பேன் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Fo-- d------ m---------- v--. +
அவர்கள் வைனும் பியரும் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Fo-- d------ v-- o-- ö-. +
   
நீ மது குடிப்பதுண்டா? Dr----- d- a------? +
நீ விஸ்கி குடிப்பதுண்டா? Dr----- d- w-----? +
நீ கோக் சேர்த்த ரம் குடிப்பதுண்டா? Dr----- d- C-------- m-- r--? +
   
எனக்கு ஷாம்பேன் பிடிக்காது. Ja- t----- i--- o- m---------- v--. +
எனக்கு வைன் பிடிக்காது. Ja- t----- i--- o- v--. +
எனக்கு பியர் பிடிக்காது. Ja- t----- i--- o- ö-. +
   
சிறு குழந்தைக்கு (மழலைக்கு) பால் பிடிக்கும். Ba--- t----- o- m----. +
குழந்தைக்கு கோகோவும் ஆப்பிள் ஜூஸும் பிடிக்கும். Ba---- t----- o- c----------- o-- ä---------. +
பெண்ணிற்கு ஆரஞ்சுப்பழ ஜூஸும், திராட்ச்சை ஜூஸும் பிடிக்கும். Kv----- t----- o- a----------- o-- g--------------. +