தமிழ் » ஸ்வீடிஷ்   பணிகள்


13 [பதிமூன்று]

பணிகள்

-

+ 13 [tretton]

+ Sysselsättningar

13 [பதிமூன்று]

பணிகள்

-

13 [tretton]

Sysselsättningar

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
மார்தா என்ன செய்கிறாள்? Va- g-- M-----? +
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். Ho- a------ p- k-----. +
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். Ho- a------ v-- d-----. +
   
மார்தா எங்கு இருக்கிறாள்? Va- ä- M-----? +
திரைஅரங்கத்தில். På b--. +
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Ho- t----- p- e- f---. +
   
பீட்டர் என்ன செய்கிறான்? Va- g-- P----? +
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். Ha- s------- p- u----------. +
அவன் மொழிகள் பயில்கிறான். Ha- s------- s----. +
   
பீட்டர் எங்கு இருக்கிறான்? Va- ä- P----? +
சிற்றுண்டிச்சாலையில். På k-----. +
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். Ha- d------ k----. +
   
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? Va-- t----- d- o- a-- g-? +
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. På k------. +
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). De t----- o- a-- l----- p- m----. +
   
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? Va-- t----- d- i--- o- a-- g-? +
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). På d-------. +
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. De t----- i--- o- a-- d----. +