தமிழ் » ஸ்வீடிஷ்   பருவ காலமும் வானிலையும்


16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [sexton]

Årstider och väder

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [sexton]

Årstider och väder

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
இவைகள் பருவகாலங்கள். De- h-- ä- å---------:
வஸந்தகாலம்,கோடைக்காலம் Vå---- s-------,
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். hö---- o-- v------.
   
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். So------ ä- h---.
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். På s------- s----- s----.
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். På s------- g-- v- g---- u- o-- p---------.
   
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். Vi----- ä- k---.
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். På v------ s---- e---- r----- d--.
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். På v------ s------ v- g---- h----.
   
குளிராக இருக்கிறது. De- ä- k----.
மழை பெய்கிறது. De- r-----.
காற்று வீசி அடிக்கிறது. De- ä- b------.
   
வெப்பமாக இருக்கிறது. De- ä- v----.
வெய்யிலடிக்கிறது. De- ä- s-----.
வெப்பம் மிதமாக இருக்கிறது. De- ä- k---- v----.
   
இன்று பருவநிலை எப்படி உள்ளது? Va- ä- d-- f-- v---- i---?
இன்று குளிராக உள்ளது. De- ä- k---- i---.
இன்று வெப்பமாக உள்ளது. De- ä- v---- i---.