தமிழ் » ஸ்வீடிஷ்   வீடும் சுற்றமும்


17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [sjutton]

I huset

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [sjutton]

I huset

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. Hä- ä- v--- h--.
கூரை மேலே இருக்கிறது. Ov---- ä- t----.
அடித்தளம் கீழே இருக்கிறது. Un--- f---- k-------.
   
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. Ba--- h---- ä- e- t-------.
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. Fr----- h---- f---- i---- g---.
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. Br----- h---- f---- d-- t---.
   
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. Hä- ä- m-- l-------.
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. Hä- ä- k---- o-- b--------.
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. Dä- ä- v------------ o-- s--------.
   
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. Yt--------- ä- s-----.
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . Me- f------- ä- ö----.
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. De- ä- h--- i---.
   
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். Vi g-- i- i v------------.
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. Dä- ä- e- s---- o-- e- f-----.
தயவு செய்து உட்காருங்கள். Va------ o-- s---- / V-- s- g-- o-- s---!
   
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. Dä- s--- m-- d----.
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. Dä- s--- m-- s---------------.
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. TV – a-------- ä- h--- n-.