தமிழ் » ஸ்வீடிஷ்   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [arton]

Städning

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [arton]

Städning

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
இன்று சனிக்கிழமை. Id-- ä- d-- l-----.
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Id-- h-- v- t--.
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Id-- s----- v- l---------.
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். Ja- s----- b--------.
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். Mi- m-- t------ b----.
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Ba---- t------ c-------.
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Fa---- / m----- v------ b--------.
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Ba---- s----- b-----------.
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். Mi- m-- s----- s--- s--------.
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Ja- l----- t------ i t------------.
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Ja- h----- u-- t------.
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Ja- s------ t------.
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. Fö------ ä- s-------.
தரை அழுக்காக உள்ளது. Go---- ä- s-------.
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. Po------- ä- s-------.
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Ve- p----- f-------?
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Ve- d--------?
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Ve- d-----?