தமிழ் » ஸ்வீடிஷ்   உரையாடல் 1


20 [இருபது]

உரையாடல் 1

-

+ 20 [tjugo]

+ Småprat 1

20 [இருபது]

உரையாடல் 1

-

20 [tjugo]

Småprat 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
வசதியாக அமருங்கள். Sl- e- n--! +
உங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள். Kä-- e- s-- h----! +
உங்களுக்கு என்ன குடிப்பதற்கு விருப்பம்? Va- v--- n- h- a-- d-----? +
   
உங்களுக்கு சங்கீதம் பிடிக்குமா? Ty---- n- o- m----? +
எனக்கு ஸாஸ்த்ரீய சங்கீதம் பிடிக்கும். Ja- t----- o- k------- m----. +
இது என்னுடைய ஸிடி கள். Hä- ä- m--- c--------. +
   
நீங்கள் ஏதாவது இசைக்கருவி வாசிப்பீர்களா? Sp---- n- n---- i---------? +
இது என்னுடைய கிடார். Hä- ä- m-- g-----. +
உங்களுக்கு பாடப் பிடிக்குமா? Ty---- n- o- a-- s-----? +
   
உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? Ha- n- b---? +
உங்களிடம் நாய் இருக்கிறதா? Ha- n- e- h---? +
உங்களிடம் பூனை இருக்கிறதா? Ha- n- e- k---? +
   
இது என்னுடைய புத்தகங்கள். Hä- ä- m--- b-----. +
நான் இப்பொழுது இந்த புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறேன். Ja- l---- j--- n- d-- h-- b----. +
உங்களுக்கு என்ன படிக்க விருப்பம்? Va- t----- n- o- a-- l---? +
   
உங்களுக்கு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Ty---- n- o- a-- g- p- k------? +
உங்களுக்கு அரங்கு நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Ty---- n- o- a-- g- p- t-----? +
உங்களுக்கு இசை நாடக நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Ty---- n- o- a-- g- p- o-----? +