தமிழ் » ஸ்வீடிஷ்   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [tjugotre]

Lära främmande språk

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [tjugotre]

Lära främmande språk

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? Va- h-- n- l--- e- s------?
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? Ka- n- p----------- o----?
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். Ja- o-- j-- k-- o---- l--- i---------.
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். Ja- t----- a-- n- p----- m----- b--.
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. Sp----- ä- g----- l---.
எனக்கு இவை நன்றாக புரிகிறது. Ja- f------ d-- b--.
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். Me- t--- o-- s----- ä- s----.
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் Ja- g-- f---------- m---- f--.
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். Va- s---- o-- r---- m-- a-----.
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. Er- u---- ä- r------ b--.
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. Ni h-- e- l---- b-------.
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. Ma- h--- v-- n- k----- i----.
   
உங்களுடைய தாய்மொழி எது? Vi---- ä- e-- m--------?
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? Gå- n- p- s--------?
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? Vi---- l-------- a------- n-?
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. Ja- v-- i--- j--- n-- v-- d-- h----.
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. Ja- k----- i--- i--- t-----.
எனக்கு மறந்து விட்டது. Ja- h-- g---- d--.