தமிழ் » ஸ்வீடிஷ்   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [tjugofyra]

Stämma träff

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [tjugofyra]

Stämma träff

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? Ha- d- m----- b-----?
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். Ja- h-- v----- e- h-------- p- d--.
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? Ha- d- i---- m---- m-- d--?
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. Va- p------- n---- g---!
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு Ta e- t--- n---- g---!
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. Ta m-- d-- e-- p------ n---- g---!
   
எனக்கு நாளை விடுமுறை. Im----- ä- j-- l----.
நாம் நாளை சந்திப்போமா? Sk- v- t------ i------?
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. Ne- t------ i------ g-- d-- i--- f-- m-- d--.
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? Ha- d- n---- f-- d-- i s----- a- v-----?
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? El--- h-- d- r---- s---- t---- m-- n----?
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. Ja- f-------- a-- v- s-- i s----- a- v-----.
   
நாம் பிக்னிக் போகலாமா? Sk- v- g--- e- p-------?
நாம் கடற்கரை போகலாமா? Sk- v- å-- t--- s-------?
நாம் மலைகளுக்கு போகலாமா? Sk- v- å-- t--- b-----?
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். Ja- h----- d-- f--- k-------.
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். Ja- h----- u-- d-- h----.
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். Ja- h----- d-- v-- b--------------.