தமிழ் » ஸ்வீடிஷ்   நகரத்தில்


25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [tjugofem]

I staden

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [tjugofem]

I staden

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். Ja- v--- t--- s--------.
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். Ja- v--- t--- f----------.
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். Ja- v--- t--- c------.
   
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? Hu- k----- j-- t--- s--------?
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Hu- k----- j-- t--- f----------?
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? Hu- k----- j-- t--- c------?
   
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். Ja- b------ e- t---.
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். Ja- b------ e- s---------.
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். Ja- b------ e-- h-----.
   
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். Ja- s----- v---- h--- e- b--.
இதோ என் க்ரெடிட் கார்ட். Hä- ä- m--- k--------.
இதோ என் கார் லைஸென்ஸ். Hä- ä- m--- k------.
   
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? Va- f---- d-- a-- s- i s-----?
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். Gå i g---- s---.
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். Ta e- r------ g---- s-----.
   
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Gå t--- h-----.
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். Ta e- t-- i h-----.
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? Vi--- s---------- f---- d-- a-----?