தமிழ் » ஸ்வீடிஷ்   இயற்கையில்


26 [இருபத்து ஆறு]

இயற்கையில்

-

26 [tjugosex]

I naturen

26 [இருபத்து ஆறு]

இயற்கையில்

-

26 [tjugosex]

I naturen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
உனக்கு அந்த கோபுரம் தெரிகிறதா? Se- d- t----- d-- b----?
உனக்கு அந்த மலை தெரிகிறதா? Se- d- b----- d-- b----?
உனக்கு அந்த கிராமம் தெரிகிறதா? Se- d- b-- d-- b----?
   
உனக்கு அந்த நதி தெரிகிறதா? Se- d- f----- d-- b----?
உனக்கு அந்த பாலம் தெரிகிறதா? Se- d- b--- d-- b----?
உனக்கு அந்த ஏரி தெரிகிறதா? Se- d- s--- d-- b----?
   
எனக்கு அந்த பறவை பிடித்திருக்கிறது. Ja- t----- o- d-- d-- f-----.
எனக்கு அந்த மரம் பிடித்திருக்கிறது. Ja- t----- o- d-- d-- t-----.
எனக்கு இந்த கல் பிடித்திருக்கிறது. Ja- t----- o- d-- h-- s-----.
   
எனக்கு அந்த பூங்கா பிடித்திருக்கிறது. Ja- t----- o- d-- d-- p-----.
எனக்கு அந்த தோட்டம் பிடித்திருக்கிறது. Ja- t----- o- d-- d-- t---------.
எனக்கு இந்த பூ பிடித்திருக்கிறது. Ja- t----- o- d-- h-- b------.
   
எனக்கு அது அழகாகத் தெரிகிறது Ja- t----- d-- d-- ä- f---.
எனக்கு அது ஸ்வாரஸ்யமாகத் தெரிகிறது Ja- t----- d-- d-- ä- i---------.
எனக்கு அது மிகவும் அழகாகத் தெரிகிறது Ja- t----- d-- d-- ä- f---------- v------.
   
எனக்கு அது அவலட்சணமாகத் தெரிகிறது Ja- t----- d-- ä- f---.
எனக்கு அது சலிப்பு ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. Ja- t----- d-- ä- l----------.
எனக்கு அது கொடூரமாகத் தெரிகிறது Ja- t----- d-- ä- f-----------.