தமிழ் » ஸ்வீடிஷ்   ஹோட்டலில் –வருகை


27 [இருபத்து ஏழு]

ஹோட்டலில் –வருகை

-

27 [tjugosju]

På hotellet – ankomst

27 [இருபத்து ஏழு]

ஹோட்டலில் –வருகை

-

27 [tjugosju]

På hotellet – ankomst

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
இங்கே உங்களிடம் ஓர் அறை காலியாக இருக்குமா? Ha- n- e-- l----- r--?
நான் ஓர் அறை பதிவு செய்துள்ளேன். Ja- h-- r--------- e-- r--.
என் பெயர் மில்லர். Mi-- n--- ä- M-----.
   
எனக்கு ஓர் ஒற்றை அறை வேண்டும். Ja- b------ e-- e-------.
எனக்கு ஓர் இரட்டை அறை வேண்டும். Ja- b------ e-- d--------.
ஓர் இரவிற்கு அறை வாடகை என்ன? Hu- m----- k----- r----- f-- e- n---?
   
எனக்கு குளியலறையுடன் உள்ள ஓர் அறை வேண்டும். Ja- s----- v---- h- e-- r-- m-- b-----.
எனக்கு ஷவர் உள்ள ஓர் அறை வேண்டும். Ja- s----- v---- h- e-- r-- m-- d----.
நான் அறையை பார்க்கலாமா? Ka- j-- f- t---- p- r-----?
   
இங்கு கார் ஷெட் இருக்கிறதா? Fi--- d-- e-- g----- h--?
இங்கு பாதுகாப்புப் பெட்டகம் ஸேஃப் இருக்கிறதா? Fi--- d-- e-- k-------- h--?
இங்கு ஃபாக்ஸ் மெஷின் இருக்கிறதா? Fi--- d-- e- f-- h--?
   
நல்லது.நான் இந்த அறையை எடுத்துக் கொள்கிறேன். Br-- j-- t-- r-----.
இதோ சாவிகள். Hä- ä- n--------.
இதோ என் பயணப்பெட்டிகள். Hä- ä- m--- b-----.
   
காலை உணவு எத்தனை மணிக்கு? Vi---- t-- b--- d-- f------?
மதிய உணவு எத்தனை மணிக்கு? Vi---- t-- b--- d-- l----?
இரவு உணவு எத்தனை மணிக்கு? Vi---- t-- b--- d-- m-----?