தமிழ் » ஸ்வீடிஷ்   ஹோட்டலில் -முறையீடுகள்


28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

28 [tjugoåtta]

På hotellet – klagomål

28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

28 [tjugoåtta]

På hotellet – klagomål

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
ஷவர் வேலை செய்யவில்லை. Du----- f------- i---.
தண்ணீர் சூடாக இல்லை. De- k----- i---- v---------.
நீங்கள் இதை பழுது பார்த்து சரியாக்க முடியுமா? Ka- n- l--- d-- r--------?
   
அறையில் தொலைபேசி இல்லை. De- f---- i---- t------ p- r-----.
அறையில் தொலைகாட்சி/டெலிவிஷன் இல்லை. De- f---- i---- T- p- r-----.
அறையோடு சேர்ந்த பால்கனி இல்லை. Ru---- h-- i---- b------.
   
அறை மிகவும் சத்தமுள்ளதாக இருக்கிறது. Ru---- ä- f-- l-----.
அறை மிகவும் சிறியதாக இருக்கிறது. Ru---- ä- f-- l----.
அறை மிகவும் இருட்டாக இருக்கிறது. Ru---- ä- f-- m----.
   
ஹீட்டர் வேலை செய்யவில்லை. Up----------- f------- i---.
ஏர் கண்டிஷன் வேலை செய்யவில்லை. Lu------------------ f------- i---.
தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. TV---------- ä- s-----.
   
எனக்கு இது பிடிக்கவில்லை. Ja- t----- i--- o- d--.
அது மிகவும் விலைஉயர்ந்ததாக இருக்கிறது. De- ä- f-- d---.
உங்களிடம் இதைவிட மலிவாக எதுவும் இருக்கிறதா? Ha- n- n---- b--------?
   
இங்கு அருகில் ஏதும் இளைஞர் விடுதி இருக்கிறதா? Fi--- d-- n---- v--------- i n-------?
இங்கு அருகில் ஏதும் லாட்ஜ் / கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறதா? Fi--- d-- n---- p-------- i n-------?
இங்கு அருகில் ஏதும் உணவகம் இருக்கிறதா? Fi--- d-- n---- r--------- i n-------?