தமிழ் » ஸ்வீடிஷ்   அறிமுகம்


3 [மூன்று]

அறிமுகம்

-

3 [tre]

Lära känna

3 [மூன்று]

அறிமுகம்

-

3 [tre]

Lära känna

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
வணக்கம்! He-!
நமஸ்காரம்! Go- d--!
நலமா? Hu- s--- d-- t---?
   
நீங்கள் ஐரோப்பாவிலிருந்து வருகிறீர்களா? Ko---- n- f--- E-----?
நீங்கள் அமெரிக்காவிலிருந்து வருகிறீர்களா? Ko---- n- f--- A------?
நீங்கள் ஆசியாவிலிருந்து வருகிறீர்களா? Ko---- n- f--- A----?
   
நீங்கள் எந்த விடுதியில் தங்கியிருக்கிறீர்கள்? På v----- h----- b-- n-?
நீங்கள் இங்கு எத்தனை காலமாக இருக்கிறீர்கள்? Hu- l---- h-- n- v---- h--?
நீங்கள் இங்கு இன்னும் எத்தனை தினங்கள் தங்குவீர்கள்? Hu- l---- s------ n-?
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Tr--- n- b-- h--?
நீங்கள் இங்கு விடுமுறையில் வந்துள்ளீர்களா? Är n- s------- h--?
முடிந்தால் என்னை வந்து சந்தியுங்கள். Ko- o-- h---- p- m-- n---- g---!
   
இது என்னுடைய முகவரி. Hä- ä- m-- a-----.
நாம் நாளை சந்திப்போமா? Se- v- i------?
மன்னிக்கவும்!நான் முன்னமே வேறு திட்டமிட்டுள்ளேன். Ty----- j-- h-- a---- f-- m--.
   
பார்க்கலாம்! He- d-!
போய் வருகிறேன். Ad--!
விரைவில் சந்திப்போம். Vi s-- s----!