தமிழ் » ஸ்வீடிஷ்   உணவகத்தில் 2


30 [முப்பது]

உணவகத்தில் 2

-

30 [trettio]

På restaurangen 2

30 [முப்பது]

உணவகத்தில் 2

-

30 [trettio]

På restaurangen 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
தயவிட்டு ஓர் ஆப்பிள் ஜூஸ் கொடுங்கள். En ä---------- t---.
தயவிட்டு ஒரு லெமன் ஜூஸ் கொடுங்கள். En l------ / l---- t---.
தயவிட்டு ஒரு தக்காளிப்பழ ஜூஸ் கொடுங்கள். En t---------- t---.
   
எனக்கு ஒரு கிளாஸ் சிகப்பு வைன் வேண்டும். Ja- s----- v---- h- e-- g--- r--- v--.
எனக்கு ஒரு கிளாஸ் வெள்ளை வைன் வேண்டும். Ja- s----- v---- h- e-- g--- v--- v--.
எனக்கு ஒரு பாட்டில் ஷாம்பேன் வேண்டும். Ja- s----- v---- h- e- f----- m---------- v--.
   
உங்களுக்கு மீன் பிடிக்குமா? Ty---- d- o- f---?
உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்குமா? Ty---- d- o- n------?
உங்களுக்கு பன்றி இறைச்சி பிடிக்குமா? Ty---- d- o- g-------?
   
எனக்கு இறைச்சி இல்லாமல் உணவு வேண்டும். Ja- s----- v---- h- n---- u--- k---.
எனக்கு காய்கறி கலவை வேண்டும். Ja- s----- v---- h- e- g--------------.
அதிக சமயம் எடுக்காமல் இருக்கும் ஏதாவது வேண்டும். Ja- s----- v---- h- n---- s-- i--- t-- l--- t--.
   
அது உங்களுக்கு சாதத்துடன் வேண்டுமா? Vi-- n- h- r-- t--- d--?
அது உங்களுக்கு நூடில்ஸுடன் வேண்டுமா? Vi-- n- h- n----- t--- d--?
அது உங்களுக்கு உருளைக்கிழங்குடன் வேண்டுமா? Vi-- n- h- p------ t--- d--?
   
அதன் சுவை நன்றாக இல்லை. De- d-- t----- j-- i--- o-.
சாப்பாடு ஆறி/ குளிர்ந்து இருக்கிறது. Ma--- ä- k---.
நான் இந்த உணவுக்கு ஆர்டர் செய்யவில்லை. De- d-- h-- j-- i--- b-------.