தமிழ் » ஸ்வீடிஷ்   உணவகத்தில் 3


31 [முப்பத்து ஒன்று]

உணவகத்தில் 3

-

31 [trettioett]

På restaurangen 3

31 [முப்பத்து ஒன்று]

உணவகத்தில் 3

-

31 [trettioett]

På restaurangen 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
எனக்கு முதலில் கொஞ்சம் ஸ்நாக்ஸ் வேண்டும். Ja- s----- v---- h- e- f------.
எனக்கு சாலட் வேண்டும். Ja- s----- v---- h- e- s-----.
எனக்கு ஒரு ஸூப் வேண்டும். Ja- s----- v---- h- e- s----.
   
எனக்கு ஒரு டெஸ்ஸர்ட் வேண்டும். Ja- s----- v---- h- e- e--------.
எனக்கு அடித்தபாலாடையுடன் சேர்ந்த ஒரு பனிக்குழை ஐஸ்கிரீம் வேண்டும். Ja- s----- v---- h- e- g---- m-- v---------.
எனக்கு சிறிது பழம் அல்லது சீஸ் வேண்டும். Ja- s----- v---- h- f---- e---- o--.
   
எங்களுக்கு காலை உணவு வேண்டும். Vi s----- v---- ä-- f------.
எங்களுக்கு மதிய உணவு வேண்டும். Vi s----- v---- ä-- l----.
எங்களுக்கு இரவு உணவு வேண்டும். Vi s----- v---- ä-- m-----.
   
உங்களுக்கு காலை உணவுக்கு என்ன வேண்டும்? Va- v--- n- h- t--- f------?
ஜாமும் தேனும் சேர்ந்த ரோல்ஸ்? Sm-------- m-- m------- o-- h-----?
சாசேஜ் மற்றும் சீஸ் உடன் டோஸ்ட்? Ro---- b--- m-- k--- o-- o--?
   
ஒரு வேக வைத்த முட்டை? Et- k--- ä--?
ஒரு பொறிக்கப்பட்ட முட்டை? Et- s---- ä--?
ஓர் ஆம்லெட்? En o------?
   
தயவிட்டு இன்னும் ஒரு தயிர். En y------ t---- t---.
தயவிட்டு சிறிது உப்பும் மிளகும் கூட. Me- s--- o-- p------ t---.
தயவிட்டு இன்னும் ஒரு கிளாஸ் தண்ணீர். Et- g--- v----- t---- t---.