தமிழ் » ஸ்வீடிஷ்   ரயிலில்


34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [trettiofyra]

På tåget

34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [trettiofyra]

På tåget

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
அது பெர்லினுக்கு போகும் ரயிலா? Är d-- d-- t---- t--- B-----?
ரயில் எத்தனை மணிக்கு கிளம்பும்? Nä- a---- t----?
பெர்லினுக்கு எபபொழுது போய்ச் சேரும்? Nä- k----- t---- f--- t--- B-----?
   
மன்னிக்கவும்! நான் இவ்வழியாக செல்லலாமா? Ur------ k--- j-- f- k---- f----?
இது என்னுடைய இருக்கை /ஸீட் என்று நினைக்கிறேன். Ja- t---- a-- d-- h-- ä- m-- p----.
நீங்கள் என் இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Ja- t---- a-- n- s----- p- m-- p----.
   
ஸ்லீப்பர் எங்கே இருக்கிறது? Va- ä- s--------?
ஸ்லீப்பர் ரயிலின் முடிவில் இருக்கிறது. So------- ä- i s----- a- t----.
உணவுப்பெட்டி எங்கே இருக்கிறது? ரயில் ஆரம்பத்தில். Oc- v-- ä- r---------------? – I b-----.
   
நான் கீழ் பர்தில் உறங்கலாமா? Ka- j-- f- s--- n------?
நான் நடு பர்தில் உறங்கலாமா? Ka- j-- f- s--- i m-----?
நான் மேல் பர்தில் உறங்கலாமா? Ka- j-- f- s--- ö-----?
   
நாம் எல்லைக்கு எப்பொழுது போய்ச் சேருவோம்? Nä- ä- v- v-- g------?
பெர்லின் பயணம் எத்தனை நாழி எடுக்கும்? Hu- l--- t-- t-- r---- t--- B-----?
ரயில் தாமதமாக செல்கிறதா? Är t---- f-------?
   
உங்களிடம் படிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா? Ha- n- n---- a-- l---?
இங்கு சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ ஏதாவது கிடைக்குமா? Ka- m-- f- n---- a-- ä-- o-- d----- h--?
தயவு செய்து என்னை 7 மணிக்கு எழுப்பி விடுகிறீர்களா? Sk---- n- k---- v---- m-- k------ 7?