தமிழ் » ஸ்வீடிஷ்   விமான நிலையத்தில்


35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [trettiofem]

Vid flygplatsen

35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [trettiofem]

Vid flygplatsen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
எனக்கு ஆதென்ஸுக்கு ஒரு விமான டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். Ja- s----- v---- b--- e-- f--- t--- A---.
இது நேரடியான பயணமா? Är d-- e-- d---------?
ஒரு ஜன்னல் இருக்கை,தயவு செய்து புகை பிடிக்காதவர் பக்கம். En f----------- f-- i--- r------ t---.
   
நான் என்னுடைய முன் பதிவை உறுதிப்படுத்த விரும்புகிறேன். Ja- s----- v---- b------- m-- r----------.
நான் என்னுடைய முன் பதிவை ரத்து செய்ய விரும்புகிறேன். Ja- s----- v---- a----- m-- r----------.
நான் என்னுடைய முன் பதிவை மாற்ற விரும்புகிறேன். Ja- s----- v---- b--- o- m-- r----------.
   
ரோமுக்கு செல்லும் அடுத்த விமானம் எப்பொழுது? Nä- g-- n---- f--- t--- R--?
அதில் இரண்டு இடம் காலியாக இருக்கிறதா? Fi--- d-- t-- l----- p------ k---?
இல்லை. ஓர் இடம் தான் காலியாக இருக்கிறது. Ne-- v- h-- b--- e- l---- p---- k---.
   
நாம் எப்பொழுது தறையிறங்குவோம்? Nä- l----- v-?
நாம் அங்கு எப்பொழுது போய் சேருவோம்? Nä- ä- v- d--?
நகர மையத்துக்கு போகும் பஸ் எப்பொழுது கிளம்பும்? Nä- g-- b----- t--- c------?
   
அது உங்களுடைய பெட்டியா? Är d-- e- r-------?
அது உங்களுடைய பையா? Är d-- e- v----?
அவை உங்களுடைய பயணப் பெட்டிகளா? Är d-- e-- b-----?
   
நான் எவ்வளவு பயணச்சுமை எடுத்துச் செல்லமுடியும்.? Hu- m----- b----- k-- j-- t- m-- m--?
20 கிலோகிராம். Tj--- k---.
என்ன? இருபது கிலோ மட்டும் தானா? Va-- b--- t---- k---?