தமிழ் » ஸ்வீடிஷ்   வாடகைக்காரில் டாக்ஸியில்


38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

-

38 [trettioåtta]

I taxin

38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

-

38 [trettioåtta]

I taxin

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
தயவு செய்து ஒரு டாக்சியை கூப்பிடுங்கள். Va- s---- o-- r--- e---- e- t---.
ஸ்டேஷன் வரை செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? Va- k----- d-- t--- s--------?
விமான நிலையம் செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? Va- k----- d-- t--- f----------?
   
தயவு செய்து நேராக செல்லுங்கள். Ra-- f---- t---.
தயவு செய்து இங்கு வலதுபக்கம் திரும்புங்கள். Sv--- t--- h---- h--- t---.
தயவு செய்து மூலையில் இடது பக்கம் திரும்புங்கள். Sv--- t--- v------ v-- h------ t---.
   
நான் அவசரத்தில் இருக்கிறேன். Ja- h-- b------.
என்னிடம் சமயம் இருக்கிறது. Ja- h-- t--.
தயவு செய்து மெதுவாக செல்லுங்கள். Va- s---- o-- k-- l----------.
   
தயவு செய்து இங்கு நிறுத்துங்கள். St---- h--- t---.
தயவு செய்து ஒரு நிமிடம் காத்திருங்கள். Va- s---- o-- v---- e-- ö--------.
நான் உடனடியாக திரும்பி வந்து விடுவேன். Ja- ä- s---- t-------.
   
தயவு செய்து ஒரு ரஸீது கொடுங்கள். Ge m-- e-- k------ t---.
என்னிடம் சில்லரை இல்லை. Ja- h-- i--- s--------.
பரவாயில்லை,தயவு செய்து சில்லரையை வைத்துக்கொள்ளுங்கள். De- ä- j--- s-- b----- v-----.
   
என்னை இந்த முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள். Kö- m-- t--- d-- h-- a-------.
என்னை என்னுடைய ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லுங்கள். Kö- m-- t--- m--- h-----.
என்னை பீச்சுக்கு அழைத்துச் செல்லுங்கள். Kö- m-- t--- s-------.