தமிழ் » ஸ்வீடிஷ்   வண்டி பழுது படுதல்


39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [trettionio]

Motorstopp

39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [trettionio]

Motorstopp

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? Va- ä- n------- b------------?
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. Ja- h-- f--- p---------.
உங்களால் டயரை மாற்ற முடியுமா? Ka- n- b--- d---?
   
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். Ja- b------ e-- p-- l---- d-----.
பெட்ரோல் காலியாகி விட்டது. Ja- h-- s--- p- b-----.
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா? Ha- n- e- r---------?
   
நான் எங்கிருந்து போன் செய்வது? Va- k-- j-- r----?
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். Ja- b------ e- b-----------.
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். Ja- l---- e---- e- v-------.
   
ஒரு விபத்து நடந்திருக்கிறது. De- h-- h--- e- o-----.
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது? Va- ä- n------- t------?
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா? Ha- n- e- m---- p- e-?
   
எங்களுக்கு உதவி தேவை. Vi b------ h----.
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். Ri-- e---- e- l-----!
போலீஸை கூப்பிடுங்கள். Ri-- p- p------!
   
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Er- p------ t---.
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். Er- k------- t---.
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Ka- j-- f- s- e-- r------------------ t---.