தமிழ் » ஸ்வீடிஷ்   பள்ளிக்கூடத்தில்


4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [fyra]

I skolan

4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [fyra]

I skolan

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
நாம் எங்கு இருக்கிறோம்? Va- ä- v-?
நாம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறோம். Vi ä- i s-----.
நமக்கு வகுப்பு நடந்து கொன்டிருக்கிறது. Vi h-- l------.
   
அவர்கள் அந்த பள்ளி மாணவமாணவிகள். De- d-- ä- e-------.
அவர் பள்ளி ஆசிரியர். De- d-- ä- l---------.
அது ஒரு வகுப்பு (வகுப்பறை). De- d-- ä- k------.
   
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? Va- g-- v-?
நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். Vi l-- o--.
நாம் ஒரு மொழி கற்றுக் கொண்டு இருக்கிறோம். Vi l-- o-- e-- s----.
   
நான் ஆங்கிலம் கற்கிறேன். Ja- l-- m-- e-------.
நீ ஸ்பானிஷ் மொழி கற்கிறாய். Du l-- d-- s------.
அவன் ஜெர்மன் மொழி கற்கிறான். Ha- l-- s-- t----.
   
நாங்கள் ஃப்ரென்ச் மொழி கற்கிறோம். Vi l-- o-- f------.
நீங்கள் எல்லோரும் இத்தாலிய மொழி கற்கிறீர்கள். Ni l-- e- i---------.
அவர்கள் ரஷ்ய மொழி கற்கிறார்கள். De l-- s-- r----.
   
மொழிகள் கற்பது சுவாரசியமாக உள்ளது. At- l--- s-- s---- ä- i---------.
நாம் மனிதர்களை புரிநது கொள்ள விரும்புகிறோம். Vi v--- f----- m--------.
நாம் மனிதர்களுடன் பேச விரும்புகிறோம். Vi v--- t--- m-- m--------.