தமிழ் » ஸ்வீடிஷ்   நகர சுற்றுலா


42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [fyrtiotvå]

Stadsbesök

42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [fyrtiotvå]

Stadsbesök

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை திறந்து இருக்குமா? Är m-------------- ö---- p- s-------?
பொருட்காட்சி திங்கட்கிழமை திறந்து இருக்குமா? Är m----- ö---- p- m-------?
கண்காட்சி எக்ஸிபிஷன் செவ்வாய்க்கிழமை திறந்து இருக்குமா? Är u------------ ö---- p- t-------?
   
ஃஜூ மிருகக்காட்சி சாலை புதன்கிழமை திறந்து இருக்குமா? Är z--- ö---- p- o-------?
ம்யூஸியம் அருங்காட்சியகம் வியாழக்க்கிழமை திறந்து இருக்குமா? Är m----- ö---- p- t--------?
கலைக்கூடம் வெள்ளிக்கிழமை திறந்து இருக்குமா? Är g-------- ö---- p- f-------?
   
புகைப்படம் எடுக்கலாமா? Få- m-- f----------?
அனுமதிக்கட்டணம் கட்ட வேண்டுமா? Må--- m-- b----- i------?
அனுமதிக்கட்டணம் எவ்வளவு? Hu- m----- k----- i-------?
   
குழுவாக இருந்தால் தள்ளுபடி உண்டா? Fi--- d-- g----------?
குழந்தைகளுக்கு தள்ளுபடி உண்டா? Fi--- d-- b---------?
மாணவ மாணவிகளுக்கு தள்ளுபடி உண்டா? Fi--- d-- s------------?
   
அது என்ன கட்டிடம்? Va- ä- d-- d-- f-- e- b------?
அந்த கட்டிடம் எத்தனை பழையது? Hu- g----- ä- b--------?
அந்த கட்டிடத்தைக் கட்டியவர் யார்? Ve- h-- b---- b--------?
   
எனக்கு கட்டிடக் கலையின் மேல் ஆர்வம் உள்ளது. Ja- i---------- m-- f-- a---------.
எனக்கு வரைகலையின் மேல் ஆர்வம் உள்ளது. Ja- i---------- m-- f-- k----.
எனக்கு ஓவியக்கலையின்மேல் ஆர்வம் உள்ளது. Ja- i---------- m-- f-- m-----.