தமிழ் » ஸ்வீடிஷ்   பயணத்திற்கு தயார் செய்தல்


47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

+ 47 [fyrtiosju]

+ Reseförberedelser

47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

47 [fyrtiosju]

Reseförberedelser

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
நம் பெட்டியை நீ அடுக்க வேண்டும்! Du m---- p---- v-- r-------! +
எதையும் மறக்காதே! Du f-- i--- g----- n----! +
உனக்கு பெரிய பெட்டி தேவை! Du b------ e- s--- r-------! +
   
உன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விடாதே! Gl-- i--- p-----! +
உன்னுடைய டிக்கெட்டை மறந்து விடாதே! Gl-- i--- f------------! +
உன்னுடைய பயணர் காசோலைகளை மறந்து விடாதே! Gl-- i--- r------------! +
   
உன்னுடன் ஸன் ஸ்க்ரீன் லோஷன் எடுத்துக்கொள். Ta m-- s------. +
கூலிங் கிளாஸ் எடுத்துக்கொள். Ta m-- s------------. +
உன்னுடன் பெரிய தொப்பி எடுத்துக்கொள். Ta m-- s--------. +
   
வரைபடம் எடுத்துக் கொள்கிறாயா? Vi-- d- t- m-- e- s---------? +
பயணியர் கையேடு எடுத்துக் கொள்கிறாயா? Vi-- d- t- m-- e- r----------? +
குடை எடுத்துக் கொள்கிறாயா? Vi-- d- t- m-- e-- p------? +
   
ஞாபகமாக, பேன்ட்,மேல்சட்டை மற்றும் காலுறை எடுத்துக்கொள். Ko- i--- b------- s---------- s-------. +
ஞாபகமாக, பெல்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் எடுத்துக்கொள். Ko- i--- s--------- b------- k--------. +
ஞாபகமாக பைஜாமா, இரவு உடை மற்றும் டிஷர்ட் எடுத்துக்கொள். Ko- i--- p----------- n---------- o-- T----------. +
   
உனக்கு காலணி,ஸாண்டல்ஸ் மற்றும் பூட்ஸ் வேண்டி இருக்கும். Du b------ s---- s------- o-- s------. +
உனக்கு கைக்குட்டை,சோப்பு மற்றும் நகம்வெட்டி வேண்டி இருக்கும். Du b------ n-------- t--- o-- e- n-------. +
உனக்கு சீப்பு,பல்துலக்கி மற்றும் பற்பசை வேண்டி இருக்கும். Du b------ e- k--- e- t--------- o-- t-------. +