தமிழ் » ஸ்வீடிஷ்   விடுமுறை செயல்பாடுகள்


48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

+ 48 [fyrtiåtta]

+ Semesteraktiviteter

48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

48 [fyrtiåtta]

Semesteraktiviteter

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
இந்த கடற்கரை சுத்தமாக இருக்கிறதா? Är s------- r--? +
இங்கு நீந்த முடியுமா? Ka- m-- b--- d--? +
இங்கு நீந்துவது அபாயகரமானதா? Är d-- i--- f------ a-- b--- d--? +
   
இங்கு கடற்கரை குடை வாடகைக்கு கிடைக்குமா? Ka- m-- l--- e-- p------- h--? +
இங்கு டெக் சேர் வாடகைக்கு கிடைக்குமா? Ka- m-- l--- e- s------ h--? +
இங்கு படகு வாடகைக்கு கிடைக்குமா? Ka- m-- l--- e- b-- h--? +
   
எனக்கு அலைமேல்சறுக்கல் செய்ய வேண்டும். Ja- s----- g---- v---- s----. +
எனக்கு தலைகீழ் பாய்ச்சல் செய்ய வேண்டும். Ja- s----- g---- v---- d---. +
எனக்கு நீர்சறுக்கல் செய்ய வேண்டும். Ja- s----- g---- v---- å-- v-----------. +
   
இங்கு அலைமேல்சறுக்கல் செய்யும் பலகை வாடகைக்கு கிடைக்குமா? Ka- m-- h--- e- s--------? +
இங்கு ஸ்கூபா கருவி வாடகைக்கு கிடைக்குமா? Ka- m-- h--- e- d--------------? +
இங்கு நீர்சறுக்கல் பலகை வாடகைக்கு கிடைக்குமா? Ka- m-- h--- v-----------? +
   
நான் தொடக்க நிலையில் தான் இருக்கிறேன். Ja- ä- b--- n--------. +
நான் சுமாராகத்தான் செய்வேன். Ja- ä- m-------. +
நான் நன்றாகவே செய்வேன். Ja- v-- h-- d-- g-- t---. +
   
சறுக்கு விளையாட்டு மின்தூக்கி எங்கு இருக்கிறது? Va- ä- s---------? +
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பலகை இருக்கிறதா? Ha- d- s----- m-- d--? +
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பூட்ஸ் இருக்கிறதா? Ha- d- p----- m-- d--? +