தமிழ் » ஸ்வீடிஷ்   விளையாட்டு


49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [fyrtionio]

Sport

49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [fyrtionio]

Sport

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா? Ut---- d- s----?
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை. Ja- j-- m---- r--- p- m--.
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர். Ja- ä- m-- i e- i--------------.
   
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். Vi s----- f------.
நாங்கள் சில சமயம் நீந்துவோம். Ib---- s----- v-.
அல்லது சைக்கிளிங்க் செய்வோம். El--- s- c----- v-.
   
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. I v-- s--- f---- e- f--------------.
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது. De- f---- ä--- s------ m-- b----.
மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது. Oc- d-- f---- e- g-------.
   
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Va- b--- d-- p- T-?
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. Ju-- n- ä- d-- e- f------------.
ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது. De- t---- l---- s----- m-- d-- e-------.
   
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்? Ve- v-----?
தெரியாது. Ja- h-- i---- a----.
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள். Ju-- n- s--- d-- o-------.
   
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர். Do----- k----- f--- B------.
இதோ ஓர் அபராதம். Nu b--- d-- s----------.
கோல்! ஒன்று-பூஜ்ஜியம் Må-- E-- n---!