தமிழ் » ஸ்வீடிஷ்   நீச்சல்குளத்தில்


50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [femtio]

I simhallen

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [femtio]

I simhallen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Id-- ä- d-- h---.
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? Sk- v- g- t--- s--------?
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? Ha- d- l--- a-- g- o-- s----?
   
உன்னிடம் துண்டு இருக்கிறதா? Ha- d- e- h------?
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? Ha- d- b-------?
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? Ha- d- e- b-------?
   
உனக்கு நீந்தத் தெரியுமா? Ka- d- s----?
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? Ka- d- d---?
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? Ka- d- h---- i v------?
   
குளியல் அறை எங்கு இருக்கிறது? Va- ä- d------?
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? Va- ä- o------------------?
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? Va- ä- s------------?
   
நீர் மிகவும் ஆழமா? Är v------ d----?
நீர் சுத்தமாக இருக்கிறதா? Är v------ r---?
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? Är v------ v----?
   
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். Ja- f-----.
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. Va----- ä- f-- k----.
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். Ja- g-- u-- u- v------ n-.