தமிழ் » ஸ்வீடிஷ்   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [femtiotvå]

I varuhuset

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [femtiotvå]

I varuhuset

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? Sk- v- g- t--- e-- v------?
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். Ja- m---- h-----.
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். Ja- v--- h----- m-----.
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? Va- f---- k--------------?
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். Ja- b------ k----- o-- b---------.
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். Ja- b------ k------------- o-- t----------.
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? Va- ä- m-------?
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். Ja- b------ e-- s--- o-- e- b---.
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். Ja- b------ e-- s-------- o-- e- h----.
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? Va- ä- l---------?
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். Ja- b------ e- d---- o-- e- t---------.
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். Ja- b------ e- f------ o-- e-- s---------.
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? Va- ä- v--------?
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். Ja- b------ e- h------ o-- e- t---.
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். Ja- b------ e- b--- o-- e- s----------.
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? Va- ä- s-------?
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். Ja- b------ e- k---- o-- e-- a------.
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். Ja- b------ e- r--- o-- ö-------.