தமிழ் » ஸ்வீடிஷ்   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [femtiofyra]

Gå och handla

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [femtiofyra]

Gå och handla

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். Ja- s----- v---- k--- e- p------.
ஆனால் விலை அதிகமானதல்ல. Me- i---- s-- ä- f-- d---.
கைப்பையாக இகுக்கலாமோ? Ka---- e- h--------?
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? Vi---- f--- s----- n- v---- h-?
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? Sv---- b--- e---- v--?
பெரிதா அல்லது சிறிதா? En s--- e---- e- l----?
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? Få- j-- s- p- d-- d--?
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? Är d-- a- l----?
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? El--- ä- d-- a- k---------?
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். Av l---- n-----------.
மிகவும் தரமுள்ளது. De- ä- e- s------- b-- k-------.
பையின் விலை மிகவும் நியாயமானது. Oc- h--------- ä- v-------- m----- p-------.
   
எனக்குப் பிடித்திருக்கிறது. Ja- t----- o- d--.
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். Ja- t-- d--.
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? Ka- j-- e--------- b--- d--?
   
கண்டிப்பாக. Sj--------.
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். Vi s--- i- d-- s-- p------.
காசாளர் அங்கே இருக்கிறார்? Dä- b---- ä- k-----.