தமிழ் » ஸ்வீடிஷ்   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [femtiofem]

Arbeta

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [femtiofem]

Arbeta

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Va- h-- n- f-- y---?
என் கணவர் ஒரு மருத்துவர். Mi- m-- ä- l----- t--- y----.
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Ja- a------ d----- s-- s------------.
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Sn--- f-- v- p------.
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Me- s-------- ä- h---.
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. Oc- s--------------- ä- h--.
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Va- v--- d- b--?
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Ja- v--- b-- i-------.
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Ja- v--- s------ p- u----------.
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Ja- ä- p---------.
என் சம்பளம் அதிகம் இல்லை. Ja- t----- i--- m-----.
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Ja- p---------- u--------.
   
அது என்னுடைய மேலாளர். De- d-- ä- m-- c---.
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Ja- h-- t------- k-------.
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். Vi- l------- g-- v- a----- t--- p-------------------.
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ja- s---- e- a----------.
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Ja- h-- v---- a-------- i e-- å-.
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். I d-- h-- l----- f---- d-- a--- f-- m---- a---------.